Home/செய்திகள்/Vijayawada Floodprone Areas Surveyed Chandrababunaidu
விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தார் சந்திரபாபு நாயுடு
08:17 PM Sep 01, 2024 IST
Share
ஆந்திரா: விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும் அதனை மீறி படகில் சென்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர், உணவு வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.