Home/செய்திகள்/Vijayaprabhakaran Icourt Election Case
விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகரன் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு..!!
02:06 PM Jul 18, 2024 IST
Share
விருதுநகர்: விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.