பழைய பஞ்சாங்கத்தையே விஜய் பேசுவதாக அண்ணாமலை விமர்சனம்
சென்னை: விஜயும், நாங்களும் சிந்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மற்றவரின் பலவீனம் குறித்து பேசிய விஜய், தனது பலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பழைய பஞ்சாங்கத்தையே விஜய் பேசுகிறார். பழைய பஞ்சாங்கத்தையே விஜய் பேசுகிறார்; பழங்கதைகளை பேசாமல் 21ஆம் நூற்றாண்டு அரசியலுக்கு தவெக தலைவர் விஜய் வர வேண்டும். கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற சித்தாந்தம் வேண்டும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement