விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு ஒப்படைப்பு
Advertisement
கரூர்: விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேரின் உடல்களும் அடையாளம் கண்டறியப்பட்டு, உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Advertisement