அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாக உள்ளது: அதிமுக தலைமையை விமர்சித்த விஜய்
மதுரை: எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது; அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது?. பொருந்தாக் கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணியாக உள்ளது என அதிமுக தலைமை மீது முதல் முறையாக விஜய் விமர்சித்துள்ளார்.
Advertisement
Advertisement