வெற்றியும் 4 லட்சம்... தோல்வியும் 4 லட்சம்...பாரிவேந்தரின் பரிதாபம்
Advertisement
கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில் பாரிவேந்தர் போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவபதி களம் இறங்கினார். இதில் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement