விக்டோரியா ஹால் ஆக. 15ல் மீண்டும் திறப்பு
Advertisement
சென்னை: சென்னையில் உள்ள விக்டோரியா ஹால் பொதுமக்கள் பார்வைக்காக ஆக.15ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.32 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா ஹால் சீரமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் சென்னையின் அடையாளமாக விக்டோரியா ஹால் விளங்கியது.
Advertisement