துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து எம்.பி.க்களுக்கு இன்று மாதிரி வாக்குப்பதிவு
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து எம்.பி.க்களுக்கு இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்றிரவு விருந்து அளிக்கிறார். துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கும் நிலையில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement