வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!!
வெனிசுலா : வெனிசுலாவில் அதிகாலை 3.51 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் காரகாஸ் உள்பட வெனிசுலா முழுவதும் உணரப்பட்டது. வெனிசுலாவின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ள மீனி கிராண்ட் நகரத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement