Home/செய்திகள்/Vellore Reservoir Power Generation Environment Clearance Adani Corporation
வேலூர் நீர்த்தேக்கங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த சூழல் அனுமதி கோரியது அதானி நிறுவனம்
12:14 PM May 20, 2024 IST
Share
வேலூர்: வேலூர் நீர்த்தேக்கங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் சூழல் அனுமதி கோரியது. அல்லேரியி 1800 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர்த்தேக்கங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டம். பணிகளை மேற்கொள்ள சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுசூழல் துறையிடம் அதானி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.