Home/செய்திகள்/Vellore Gadpadi Head Constable Suspended
வேலூர் மாவட்டம் காட்பாடி தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!!
03:47 PM May 21, 2024 IST
Share
வேலூர்: காட்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் கோபியை சஸ்பெண்ட் செய்து ஏ.டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். காவலர் பயிற்சி வகுப்பில் பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட தலைமைக் காவலர் கோபி மதுபோதையில் இருந்ததும் அம்பலமானது.