Home/செய்திகள்/Vellore Check Post Confiscation Of Ganja
வேலூர் அருகே சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
02:43 PM Jul 11, 2024 IST
Share
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா சோதனைச் சாவடியில் காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த குடியரசன், கோகுல்குமார், மாதேஷ், வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். மேலும், கார் பறிமுதல் செய்யப்பட்டது.