வேளச்சேரி- பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள அமைக்கும் பணிகள் நிறைவு!
சென்னை: ரூ.730 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை இடையே மவுண்டுக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement