பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அழிப்பு!!
சென்னை: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் செங்கல்பட்டு தென்மேல்பாக்கத்தில் அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர். நடப்பாண்டில் இதுவரை ரூ.31 கோடி மதிப்பிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement