வாணியம்பாடியில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டுமாறு பந்தல் அமைப்பாளருக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி
Advertisement
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டுமாறு பந்தல் அமைப்பாளருக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தொழிலாளர்கள் பலருக்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு நோட்டீஸ் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரிகள் புகார்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல்
Advertisement