வாணியம்பாடி அருகே தேனீ கொட்டி 15 பேர் காயம்..!!
04:53 PM Aug 25, 2025 IST
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் தேனீக்கள் கொட்டி 15 பேர் காயம் அடைந்துள்ளனர். மல்லங்குப்பம் கிராமத்தில் தேனீக்கள் கொட்டி காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement