படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தீபாவளிக்கு இயக்கம்..?
சென்னை : இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலை தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக பாட்னா வரை இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாக இதே வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி |விரைவு ரயில் டிக்கெட் கட்டணத்தை விட, இது 10-15% வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement