‘வந்தே பாரத்’ முன் செல்பி ரயில் மோதி தொழிலாளி பலி
Advertisement
இவர் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் வரும்போது தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் மோதி பலியானது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்பி மோகத்தால் தொழிலாளி உயிர் பறிபோனது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Advertisement