Home/செய்திகள்/Vandavasi Venkunram Two Wheeler Accident Youth Killed
வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி
06:49 PM Sep 08, 2024 IST
Share
வந்தவாசி: வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் வந்தவாசியை சேர்ந்த ஆகாஷ்(22), விஜயன்(33), சிவா(30) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.