கொச்சியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் தீ பிடித்து எரிந்தது.
11:37 AM Jul 10, 2024 IST
Share
கொச்சி: கொச்சியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் தீ பிடித்து எரிந்தது. வேனின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்ததும் ஓட்டுநர் உடனடியாக நிறுத்தினார். அருகே இருந்த பொதுமக்கள், வேனில் இருந்த மாணவர்களை விரைந்து கீழே இறக்கினர். தீ விபத்தில் பள்ளி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.