வால்பாறையில் வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து: பெண் தொழிலாளி உயிரிழப்பு
Advertisement
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் அதிகவேகத்தில் சென்று வளைவில் திருப்பியதால் வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement