வால்பாறை அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
06:26 PM Nov 20, 2025 IST
கோவை: வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
Advertisement
Advertisement