அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ மற்றும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோ மற்றும் ராமதாஸை சந்தித்து நலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வருகிறார் வைகோவை சந்தித்த முதலமைச்சர், ராமதாஸையும் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Advertisement
Advertisement