சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு
07:45 AM Nov 05, 2025 IST
Advertisement
சென்னை: மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலி இடங்கள் 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவால் 2 இடங்கள் காலியாக உள்ளன
Advertisement