உத்தரகாண்ட் பஞ்சாயத்து தேர்தல் நேபாளம்-இந்தியா எல்லை வருகிற 24, 28ம் தேதி மூடல்
Advertisement
இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களிலும் நேபாளத்தின் பைடாடி மற்றும் டார்சுலாவில் எல்லைப்பகுதிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பைடாடி தலைமை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைப்பகுதியில் தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement