உத்தராகண்ட் மாநிலத்தில் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது
08:30 AM Jun 15, 2025 IST
Share
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப் படை விரைந்துள்ளது.