உத்தரகாசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
06:09 PM Aug 05, 2025 IST
உத்தராகண்ட்: உத்தரகாசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.08.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் உத்தரகாசியில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மயமாகியுள்ளனர்.