உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயம்
02:32 PM Aug 05, 2025 IST
உத்தராகண்ட்: உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். கீர்கங்காவின் மறுபுறத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் புதையுண்டதாக கூறப்படுகிறது.