உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்: கேரளா பயணிகள் 28 பேரை காணவில்லை
உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் மீட்பு பணியில் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
மோசமான வானிலையில் மீட்பு பணி சவாலாக இருப்பதாக உத்தராகண்ட் முதல்வர் தெருவித்துள்ளார் உத்தரகாசி காட்டாற்று வெள்ள பெருக்கில் சிக்கி இறந்தோர் என்னிக்கை 5 ஆக உயர்ந்துருகிறது. இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் காட்டாற்று வெள்ளத்தில் காணாமல்போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் கேரளாவை சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் தற்போது காணாமல் போன தகவல் கிடைத்திருக்கிறது.
இவர்களின் நிலை என என்று தற்போது வரை தகவல் கிடைக்கவில்லை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் காணாமல் போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணி துரிதப்பட்டுருக்கிறது.
இதேபோன்று மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுருக்கிறார்கள் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. ஆக்ராவில் உள்ள விமான படை தளத்தில் இருந்து விமான படை வீரர்கள் உத்தரகாசி சென்றுருக்கிறார்கள் மோசமான வானிலையில் மீட்பு பணி சவாலாக இருப்பதாக உத்தராகண்ட் முதல்வர் தெருவிதிருக்கிறார்.