உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!
03:47 PM Aug 05, 2025 IST
உத்தராகண்ட்: உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் மண்ணில் புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.