Home/செய்திகள்/Uttar Pradesh Juice Vendor Income Tax Department Notice Shock
உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் வியாபாரி ரூ.7.79 கோடி செலுத்தும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சி
08:53 PM Mar 26, 2025 IST
Share
Advertisement
உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் வியாபாரி ரூ.7.79 கோடி செலுத்தும்படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்துள்ளது. அலிகாரில் ஜூஸ் வியாபாரம் செய்து வரும் முகமது ரஹீஸ் ரூ.7.79 கோடி செலுத்தும் படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.