தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை..!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உ.பி. அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதி, போலீஸ் ஆவணங்களில் பதிவு செய்யப்படக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

வாகனங்களில் ஜாதி ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்

புதிய உத்தரவின்படி வாகனங்களில் ஜாதியை வெளிப்படுத்தும் வாசகங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு இணையதளத்தில் ஜாதி தொடர்பான விவரம் குறிப்பிடும் பகுதியை நீக்கவும் உத்தரவிடப்பட்டது. கிராமம் மற்றும் நகரங்களில் ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் வாசகங்களுடன் கூடிய பெயர்ப் பலகைகளை அகற்ற உத்தரவிட்டது.

உ.பி. அரசின் தடை உத்தரவுக்கு சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

உ.பி. அரசின் தடை உத்தரவுக்கு சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம்

யோகி ஆதித்யநாத் அரசின் உத்தரவுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் மனங்களில் 5,000 ஆண்டுகளாக நிறைந்திருக்கிற ஜாதி பேதத்தை எவ்வாறு அழிக்கப்போகிறீர்கள் என்று அகிலேஷ் கேள்வி எழுப்பினார். வடமாநிலங்களில் பெயரை கேட்கும் முன் அவரது ஜாதியை கேட்கும் பழக்கத்தை எப்படி அகற்றப் போகிறீர்கள் என்றும் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

 

Advertisement

Related News