Home/செய்திகள்/Uttar Pradesh Atm Robbery Gang Arrested
திருவான்மியூரில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது!!
10:13 AM May 26, 2025 IST
Share
Advertisement
சென்னை: திருவான்மியூரில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளுவர் நகரில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.