உதகையில் மரம் விழுந்ததில் படகு இல்லம் சேதம்..!!
03:00 PM Aug 19, 2025 IST
உதகை: சூறாவளி காற்றால் 2 ராட்சத மரங்கள் விழுந்ததில் படகு இல்லம் பலத்த சேதம் அடைந்துள்ளது. படகு இல்லத்தின் கூரை பலத்த சேதம் அடைந்ததால் படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement