யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் இன்று தொடக்கம்!
12:26 PM Aug 24, 2025 IST
Advertisement
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது. வழக்கமாக 14 நாட்களில் முடியும் இத்தொடர் இந்தாண்டு முதல்முறையாக 15 நாட்கள் நடைபெற உள்ளன.
Advertisement