அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் விசா மறுப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் விசாவுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. அமெரிக்க தூதரகம் நேற்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டு குழந்தைகளுக்கு குடியுரிமை பெரும் நோக்கத்தில் விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்.
Advertisement
Advertisement