அமெரிக்காவின் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
அமெரிக்காவின் வடக்கு மாகாணமான மிசிசிப்பியில் செயல்படும் பள்ளியின் மைதானத்துக்குள் புகுந்த 18 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டத்தில் மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டத்தில் படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement