அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு முடிவு எட்டப்படாமல் நிறைவு பெற்றது
07:00 AM Aug 16, 2025 IST
அலாஸ்கா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு முடிவு எட்டப்படாமல் நிறைவு பெற்றது. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 மணி நேர பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.