சீனா மீது 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்: பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும் மிரட்டல்
வாஷிங்டன்: சீனா மீது 100% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இந்த வரிவிதிப்பு நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement