சொல்லிட்டாங்க...
இந்தியாவுடன் அமெரிக்கா நன்றாகத்தான் பழகுகிறது. ஆனால் இந்தியாதான் அதிகமான வரிகளை விதித்து பல ஆண்டாக ஒருதலைப்பட்சமாக உறவை வைத்துள்ளது. வரிகள் மூலம் எங்களை கொல்கிறது. :- அமெரிக்க அதிபர் டிரம்ப்
Advertisement
வெறிநாய் தொல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிக சுலபம். நமக்காக பொதிகள் சுமந்து வந்த கழுதைகள் காணாமல் போய்விட்டன. அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா? :- நடிகர் கமல்ஹாசன்
Advertisement