அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கான்வாய்க்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் அதிபர் ட்ரம்பின் கான்வாய்க்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தடுத்து நிறுத்தப்பட்டார். அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், தனது காரில் இருந்து இறங்கி உடனே ட்ரம்பை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். பிறகு அரை மணி நேரம் நடந்தே தூதரக அலுவலகத்திற்கு சென்றார்.
Advertisement
Advertisement