அமெரிக்க ஓபன் டென்னிஸ்: யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிராவெய்ட், புயெட்ஸ் இணையை 6-4,6-4 என பாம்ப்ரி, மைகேல் ஜோடி வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவில் இந்திய வீரரான யுகி பாம்ப்ரி, காலிறுதிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை.
Advertisement
Advertisement