அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி..!!
10:09 AM Dec 04, 2025 IST
வாஷிங்டன்: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.41 என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது.
Advertisement
Advertisement