உர்ஜித் படேல் ஐஎம்எப் நிர்வாக இயக்குனராக நியமனம்
புதுடெல்லி: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த கே.வி.சுப்பிரமணியனின் மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் உர்ஜித் படேலை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் நியமனக்குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement