ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி!
04:34 PM Aug 20, 2024 IST
Share
Advertisement
டெல்லி: ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை யு.பி.எஸ்.சி ரத்து செய்தது. நேரடி நியமன முறையை ரத்துசெய்ய யு.பி.எஸ்.சி.க்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியதை அடுத்து அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இணைச் செயலாளர் அந்தஸ்திலான உயர்பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.