உபி சட்டப்பேரவையில் பான்மசாலா துப்பிய எம்எல்ஏ: சபாநாயகர் கண்டிப்பு
Advertisement
இந்த அவையை சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பு. சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. தானாக முன் வந்து, இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டால், நல்லது. இல்லையேல் நான் சம்மன் அனுப்பி அவரை வரவழைப்பேன். 25 கோடி மக்கள் சட்டப்பேரவை மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை எம்எல்ஏக்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றார்.
Advertisement