இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி நியாயமற்றது: அமெரிக்காவுக்கு ஒன்றிய அரசு பதிலடி
08:54 PM Aug 06, 2025 IST
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி நியாயமற்றது என அமெரிக்காவுக்கு ஒன்றிய அரசு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது: தேச நலனை காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.