இந்திய ஒன்றியத்தில் தொழில் துறையின் இதயத் துடிப்பு தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: “ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில் துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் துறையின் இதயத் துடிப்பாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” என முதல்வர் ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Advertisement
Advertisement