ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருட்களை அனுப்பிய ஒன்றிய அரசு.
Advertisement
டெல்லி: நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவுப் பொருட்களை ஒன்றிய அரசு அனுப்பியது. வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூடாரம் அமைக்க 1,000 டென்டுகளை வழங்கியது இந்தியா. தேவைப்பட்டால் மேலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
Advertisement