ஒன்றிய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர்
Advertisement
பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர். 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
சம்பளம்: ரூ.25,500- 81,100.
வயது: 13.07.2025 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்,
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சுருக்கெழுத்து திறன் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.cecri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.07.2025.
Advertisement